otiose

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

otiose, ஆங்கிலம். [தொகு]

பொருள்

otiose()

  1. சோம்பலான
  2. பயனற்ற, உதவாத, தேவையற்ற
விளக்கம்
பயன்பாடு
  • When companies make cutbacks, they can fire the otiose personnel and they won't be sued for discriminating against overweight people - நிறுவனங்கள் ஆட்குறைப்புச் செய்யும்போது, உடல்பருமன் காரணமாக பாரபட்சமாக நீக்கிவிட்டார்கள் என்று ஏதாவது வழக்குவரும் என்ற அச்சமின்றி தேவையற்றவர்களை நீக்கலாம். (Million-Dollar Words, Seth Godin, Margery Mandell)
  • otiose (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---otiose--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=otiose&oldid=1591604" இலிருந்து மீள்விக்கப்பட்டது