outsourcing

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

outsourcing(பெ)

  1. புறமூலாக்கம்(புற மூலம் ஆக்கம்; புற ஒப்படைப்பு)
விளக்கம்
  1. வெளிக்கொள்முதல்; வெளிவளம் பெறுதல்; ஒப்பந்த சேவை அமர்த்தம்
பயன்பாடு
  • அந்த நிறுவனம் சென்னையில் உள்ள மற்றொரு நிறுவனத்திடம் வருமானவரி மற்றும் காப்பீடு கணக்குகளை சரிபார்க்க புறமூலாக்கம் செய்துள்ளனர்.
  • வாடிக்கையாளர்களின் அழைப்புகளை ஏற்று அவர்களின் ஐயங்களை தீர்த்திடுங்கள் என புறமூலாக்க அதிகாரியிடம் அறிவுறுத்தினார்.

 :outsource - Business Process Outsourcing - offshoring - # - # - #

( மொழிகள் )

ஆதாரங்கள் ---outsourcing--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=outsourcing&oldid=1955219" இலிருந்து மீள்விக்கப்பட்டது