ovary

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

ovary

  • உளவியல். கருவகம்; முட்டைப்பை
  • கால்நடையியல். கருமுட்டைப்பை; சூல்பை; பெண் சினைப்பை
  • தடைய அறிவியல். சூலகம்
  • தாவரவியல். சூலகம்; சூல்பை
  • மரபியல். சூலகம்
  • மருத்துவம். அண்டகம்; அண்டச்சுரப்பி சூலகம்; அண்டப்பை; அண்டாசயம்; சூலகம்
  • மீன்வளம். கருப்பை; சினைப்பை
  • விலங்கியல். அண்டச் சுரப்பி; சூலகம்; சூல்சுரப்பி
  • வேளாண்மை. அண்டச்சுரப்பி; கருப்பை; சூலகம்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ovary
"http://ta.wiktionary.org/w/index.php?title=ovary&oldid=1166027" இருந்து மீள்விக்கப்பட்டது