overfall

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • overfall, பெயர்ச்சொல்.
  1. நீரோட்டச் சந்திப்புக்களால் ஏற்படும் கொந்தளிப்பான கடற்பரப்பு
  2. நீரடிப் பாறையருகே நீரோட்டத்தினால் ஏற்படும் கொந்திளிப்பான நீர்ப்பரப்புப் பகுதி
  3. கொந்தளிப்பான நிர்ப்பரப்பு
  4. திடீர்ச் சூழ்நிலை
  5. மிகைநீர்வடி அமைவு
  6. நீர்ப்பூட்டுத் தளநிலை காக்கும் மதகு


( மொழிகள் )

சான்றுகோள் ---overfall--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=overfall&oldid=1591938" இலிருந்து மீள்விக்கப்பட்டது