overstrike

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

overstrike (பெ)

  1. அச்சியல் இல்லாத எழுத்தை உருவாக்க இருக்கும் எழுத்தில் இடப்படும் மேலடிப்பு எ.கா:L -மேல் கோடிட்டு Ł ஆக்கல்
  2. எழுதியதை அடிக்கப் பயன்படுத்தும் மேற்கோடு
  3. கணினி எழுதப்படும் புதிய எழுத்து இருக்கும் எழுத்தை அழித்து அது இருந்த இடத்தில் வருமாறு செய்தல்
  4. காசியல்ஒரு காசின் மேல் உள்ள முத்திரையை முற்றிலும் அழிக்காமல் அதன் மேலே வேறொரு முத்திரை பொறித்து வேறு காசாக்கல்
விளக்கம்
பயன்பாடு

பொருள்

overstrike (வி)

  1. மேலடி
  2. மேற்கோடிடு
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---overstrike--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :stamp - inscription - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=overstrike&oldid=1875516" இலிருந்து மீள்விக்கப்பட்டது