oxidation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

oxidation

  • இயற்பியல். ஆக்சிஜன் ஏற்றம்
  • கால்நடையியல். உயிரக இணைவு; உயிர்வளி ஏற்றம்
  • தாவரவியல். ஒட்சியேற்றம்
  • பொறியியல். ஆக்சிஜனேற்றம்; ஆக்சிஜெனேற்றம்; உயிரக ஏற்றம் ஆக்சிஜனேற்றம்; ஒட்சியேற்றம்
  • மருத்துவம். உயிர்வளியேற்றம்
  • மாழையியல். ஒட்சியேற்றம்
  • மீன்வளம். உயிர்வளி ஏற்றம்
  • விலங்கியல். ஒட்சியேற்றம்
  • வேதியியல். ஆக்சிகரணம்; ஆக்சிஜனேற்றம்; ஒட்சியேற்றம்
  • வேளாண்மை. உயிர்வளி ஏற்றம்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் oxidation
"http://ta.wiktionary.org/w/index.php?title=oxidation&oldid=1227025" இருந்து மீள்விக்கப்பட்டது