p.m.

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

p.m.

பொருள்[தொகு]

p.m.- லத்தீன் மொழியான post meridiem என்பதன் குறுக்கம். மாலைப் பொழுது (நண்பகலுக்கு பின்னால்)

விளக்கம்[தொகு]

  1. pm அல்லது P.M. என்று எழுதுவார்கள்.இடையில் புள்ளிகள் இல்லாமலும் தவறாக எழுதுவர்,
  2. நண்பகலிலிருந்து (நடுப்பகல்), நடு இரவு வரை உள்ள காலத்திற்கு இடைப்பட்ட நேரங்களை, சுருக்கமாக pm அல்லது P.M. என்று எழுதலாம்.
  3. உரிச்சொல்லகவேப் பயன் படுகிறது.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

am , AM , A.m.

"https://ta.wiktionary.org/w/index.php?title=p.m.&oldid=1685267" இலிருந்து மீள்விக்கப்பட்டது