கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
palpable
- உணரக்கூடிய; தொடக்கூடிய, தொட்டு உணரக்கூடிய, தட்டுப்படும்; தொட்டறியும்; தொட்டுணரும்
- எளிதில் புலப்படும், தெளிவான
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் palpable