paradox

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

paradox

  1. முரண்போலி, முரண்தோற்ற மெய், முரண்பாடு - ஒன்றுக்கொன்று முரண்படும் கருத்துகள் போலத் தோன்றினாலும் முரண்படாத உண்மைகள்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் paradox
"https://ta.wiktionary.org/w/index.php?title=paradox&oldid=1593022" இலிருந்து மீள்விக்கப்பட்டது