paralysis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

paralysis

  1. பக்கவாதம்; முடக்கம்; முடக்கு நோய்; முடக்குவாதம்
  2. உளவியல். ஆற்றலிழந்த நிலைமை; பக்கவாதம்
  3. கால்நடையியல். சோர்வாதம் (திமிர்வாதம்); பக்கவாதம்; முடக்குவாதம்; வாதம்
  4. மருத்துவம். செயலிழப்பு; வாதம்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=paralysis&oldid=1875984" இலிருந்து மீள்விக்கப்பட்டது