party of the first part
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- party of the first part, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): முதல் தரப்பு
விளக்கம்[தொகு]
ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் இரு தரப்புகளில், முதல் தரப்பைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொற்றொடர்
இரண்டாம் தரப்பைக் குறிக்க, party of the second part என்கிற சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---party of the first part--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்