passing

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • passing, பெயர்ச்சொல்.
  1. கடந்துசெல்லுதல்
  2. தேர்வில் தேறுதல்
  3. கடந்து செல்வித்தல்
  4. தேறுவித்தல்
  5. கடந்துசெல்லுமிடம்
  6. முடிவுறுதல்
  7. இறப்பு
  8. பட்டுநுல் உள்ளீடாகவுள்ள பொன் அல்லது வெள்ளி இழை
  • passing, உரிச்சொல்.
  1. அருகே செல்கிற
  2. ஊடே செல்கிற
  3. விட்டுச்செல்கிற
  4. நிலையற்ற
  5. விரைந்தோடுகிற
  6. நன்குஆராயாத
  7. தற்செயலான
  8. கடந்துசென்றுகொண்டு
  9. நிலையற்று
  10. விரைந்தோடி
  11. நன்குஆராயாமல்
  12. தற்செயலாக


( மொழிகள் )

ஆதாரங்கள் ---passing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + Nuvola apps bookcase.png - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"http://ta.wiktionary.org/w/index.php?title=passing&oldid=1171697" இருந்து மீள்விக்கப்பட்டது