penitentiary

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • penitentiary, பெயர்ச்சொல்.
  1. சீர்த்திருத்தப் பள்ளி
  2. திருத்தியல் சிறை, திருத்தகம்
  3. கழுவாய்-தண்டைனைத் தளர்த்தீடு ஆகியவற்றின் மேலாட்சிககுரிய போப்பாண்டவரின் நீதிமன்றப் பணிமனை


  • penitentiary, உரிச்சொல்.
  1. சீர்திருத்தப் பணிசார்ந்த
  2. கழுவாய் சார்ந்த


( மொழிகள் )

சான்றுகோள் ---penitentiary--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=penitentiary&oldid=1976834" இலிருந்து மீள்விக்கப்பட்டது