perihelion
Appearance
- அண்மைப் புள்ளி; ஞாயிற்றண்மை நிலை; சூரிய அண்மை நிலை; அனலியண்மை நிலை.
- சூரியனுக்கு மிக அருகில் செல்லும் நிலையினைக் குறிக்கும்.
- அண்மைப் புள்ளி; ஞாயிற்றண்மை நிலை; சூரிய அண்மை நிலை; அனலியண்மை நிலை.
விளக்கம்
[தொகு]- சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள அளவு காலத்திற்கேற்ப மாறுபடும். புவி சூரியனைச் சுற்றி வருகையில் அதற்கு நெருக்கமாக இருக்கும் புள்ளி சூரிய அண்மைப் புள்ளி எனப்படுகிறது. சனவரி மூன்றாம் தேதி புவி சூரியனுக்கு மிக அருகில் இருக்கும். 147 மில்லியன் கிலோமீட்டர் என்பது சூரிய அண்மைப் புள்ளியாகும்.