periphrase

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

periphrase(பெ)

  1. மிகைச் சொற்றொடர்; சுற்றி வளைத்த சொற்றொடர்; சுற்றொடர்
விளக்கம்
பயன்பாடு
  1. The mouth one should periphrase by calling it Land or House of the Tongue or of the Teeth - வாயை ஒருவர் நாக்கு அல்லது பற்களின் வீடு/இருப்பிடம் என்று மிகைச்சொற்றொடரால் அழைக்கலாம். (The Prose Edda Snorri Sturluson)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---periphrase--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :circumlocution - roundabout - periphrasis - indirectness - pleonasm

"https://ta.wiktionary.org/w/index.php?title=periphrase&oldid=1876634" இலிருந்து மீள்விக்கப்பட்டது