periphrasis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

periphrasis(பெ)

  1. சுற்றி வளைத்து, நீளமாகக் கூறும் சொற்றொடர்; மிகைச்சொற்றொடர்
  2. சுற்றி வளைத்துப் பேசுதல்
  3. மிகைபடக் கூறல்
விளக்கம்
பயன்பாடு
  1. "I am going to" என்பது "I will" என்பதன் மிகைச்சொற்றொடர்.
  2. Of eighteen lines, the periphrasis occupies fourteen, and in so many lines only conveys three ideas - பதினெட்டு வரிகளில் பதினான்கு சுற்றி வளைத்த மிகைச் சொற்றொடர்கள் கொண்டவை; அத்தனை வரிகளும் மூன்றே கருத்துகளைத் தான் கூறுகின்றன. (The history of the Anglo-Saxons:from the earliest period to the ..., Volume 3, Sharon Turner)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---periphrasis--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

 :circumlocution - roundabout - periphrase - indirectness - pleonasm

"https://ta.wiktionary.org/w/index.php?title=periphrasis&oldid=1876635" இலிருந்து மீள்விக்கப்பட்டது