permanence

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

permanence, ஆங்கிலம். [தொகு]

பொருள்

permanence(பெ)

விளக்கம்
  1. நிரந்தரம்
  2. நித்தியம்; நித்யத்துவம்
  3. நிலைப்பு; நிலைப்பாடு; நிலைபேறு; நிலைவரம்; நிலவரம்; அசையா நிலை
  4. சாசுவதம்
  5. உறுதி; உறுதிப்பாடு
பயன்பாடு
  1. ஒரு நகரை அதிகாரயுத்தம் அழித்துவிடக்கூடும். ஆனால் அதன் நினைவுகளை ஒரு போதும் அழிக்க முடியவே முடியாது. அதிலும் அது இலக்கியத்தில் பதிவாகிவிடும் போது அது நித்யத்துவம் அடைந்துவிடுகிறது. அப்படியான நகரமே பாக்தாத் - Wars may destroy a city, not their memories. When it is recorded in literature, it achieves permanence; Baghdad is such a city('எண்ணும் மனிதன், எஸ். இராமகிருஷ்ணன்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---permanence--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=permanence&oldid=1876667" இலிருந்து மீள்விக்கப்பட்டது