perspicuous

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. () perspicuous
  2. தெள்ளத் தெளிவான; தெளிவாக எடுத்துரைக்கப்பட்ட; எளிதில் புரியும்
  3. துலக்கமான; தெள்ளிய; வெளிப்படையான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. தெள்ளத் தெளிவான விளக்கம் ( perspicuous explanation)

{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=perspicuous&oldid=1876733" இலிருந்து மீள்விக்கப்பட்டது