pestilential

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • pestilential, உரிச்சொல்.
  1. பெருவாரி நோயியல்பு வாய்ந்த
  2. கொள்ளைநோய் விளைக்கிற
  3. கொள்ளைநோயினாற் பீடிக்கப்பட்ட
  4. பேரழிவு செய்கிற
  5. பெருவாரியாகத் தீங்கிழைக்கிற
  6. வெறுப்பூட்டுகிற
  7. தொந்தரை செய்கிற


( மொழிகள் )

ஆதாரங்கள் ---pestilential--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + Nuvola apps bookcase.png - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"http://ta.wiktionary.org/w/index.php?title=pestilential&oldid=1235275" இருந்து மீள்விக்கப்பட்டது