petrifaction

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

petrifaction

  1. நிலவியல். கடுனமாதல்; கற்சமைவு
  2. மருத்துவம். இறுகல்; கடினமாதல்; கட்டிப்படல்; கல் உரு பெறல்
  3. விலங்கியல். கல்லாதல்

விளக்கம்[தொகு]

  1. இறந்த உடலின் பகுதிகளில் தொடர்ந்து தனிமங்கள் ஊடுருவலால் கல்லாக்கப்பட்டு தொல்லுயிர் எச்சங்கள் தோன்றும் முறை



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=petrifaction&oldid=1985787" இலிருந்து மீள்விக்கப்பட்டது