pilot

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

pilot

  1. வானோடி
  2. வலவன்.
    வலவன் ஏவா வான ஊர்தி (புறநானூறு)

பொருள்[தொகு]

பயன்பாடு
  • விமான நிலை​யங்​க​ளைப் புதுப்​பிப்​ப​தற்​கும்,​​ புதிய விமான நிலை​யங்​களை அமைப்​ப​தற்​கும் பல்​லா​யி​ரம் கோடி ரூபாய்​களை வாரி இறைக்​கும் அரசு,​​ திற​மை​யான விமான ஓட்​டி​க​ளை​யும்,​​ விமான நிலை​யத் தொழில்​நுட்​பப் பணி​யா​ளர்​க​ளை​யும் உரு​வாக்​கு​வ​தில் முத​லில் ​ அக்​கறை காட்ட வேண்​டும். (தினமணி, 24 மே 2010)
"https://ta.wiktionary.org/w/index.php?title=pilot&oldid=1967823" இலிருந்து மீள்விக்கப்பட்டது