plankton

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. மிதவைவாழி (மிதவைவாழிகள் - பன்மை)
  2. அலைவாழி (அலைவாழிகள் - பன்மை)

plankton

  1. கடல் நுண்மிதவை உயிர்த்தொகுதி
  2. நுண்ணுயிர் மிதவைகள்; மிதவை நுண்ணுயிர்கள்
  3. நீரிலலையுமுயிர்; அலையுமுயிர்; மிதவை உயிரி
  4. பிளாந்தன்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=plankton&oldid=1877424" இலிருந்து மீள்விக்கப்பட்டது