pleonasm

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

pleonasm, ஆங்கிலம். [தொகு]

பொருள்

(பெ)

  • பலகால்விளம்பல், கூறியது கூறல், ஒருபொருட்பன்மொழி, ஒருபொருட்கிளவி, மீதுரை, மீமிசைச்சொல், மொழிந்ததுமொழிவு
விளக்கம்
பயன்பாடு
  • true fact is a pleonasm - சத்தியமா உண்மை என்பது பலகால்விளம்பல்
  • living life is a pleonasm - சீவசெந்து என்பது மீதுரை

pleonasm (சொற்பிறப்பியல்)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---pleonasm--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு

சொல் வளப்பகுதி

(tautology),((repetition)

"http://ta.wiktionary.org/w/index.php?title=pleonasm&oldid=957138" இருந்து மீள்விக்கப்பட்டது