polyamide

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

polyamide

  1. பாலிஅமைடு

விளக்கம்[தொகு]

ஒற்றைப்படிகளுக்கு இடையில் அமைடு இணைப்பைப் பெற்றுள்ள பலபடிகள் பாலியமைடுகள் எனப்படுகின்றன. எடுத்துக்காட்டு-நைலான் 66




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=polyamide&oldid=1879441" இலிருந்து மீள்விக்கப்பட்டது