polygraph

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • polygraph, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): பொய்யறியும் சோதனை
  2. மருத்துவம்: பலமுனை வரைவி

விளக்கம்[தொகு]

ஒரு குற்றவாளியோ, சாட்சியோ உண்மையைத்தான் பேசுகிறார் என அறிய அவர் மீது நடத்தப்படும் சோதனை.

ஒத்தச்சொல்[தொகு]

  1. lie detector test


( மொழிகள் )

சான்றுகோள் ---polygraph--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=polygraph&oldid=1597581" இலிருந்து மீள்விக்கப்பட்டது