portentous

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

portentous, ஆங்கிலம். [தொகு]

பொருள்

portentous()

  1. தீய அறிகுறி காட்டும், துர்சகுனமான, துர்நிமித்தமான
  2. நம்ப முடியாத, ஆச்சரியமூட்டும்
விளக்கம்
பயன்பாடு
  1. (In World War II), Germany suffered its first portentous defeat outside Moscow - (இரண்டாம் உலகப்போரில், அதில் தனக்கு ஏற்படப்போகும் மாபெரும் தோல்விக்கான) தீய அறிகுறியாக தனது முதல் தோல்வியை ஜெர்மனி மாஸ்கோவுக்கு வெளியே தழுவியது. (The Columbia history of Eastern Europe in the twentieth century, Joseph Held)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---portentous--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

(#)

"https://ta.wiktionary.org/w/index.php?title=portentous&oldid=1877978" இலிருந்து மீள்விக்கப்பட்டது