post

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

post

  1. கம்பம்
  2. அஞ்சல்
  3. இடம்
  4. பதவி
  5. இடுகை: blog post.

வினைச்சொல்[தொகு]

post

  1. நியமி.
  2. அஞ்சலிடு.
  3. இடு, பதிவிடு

முன்னொட்டுச்சொல்[தொகு]

post

  1. பின்று: பிந்தைய, அடுத்த. குறித்த காலத்துக்குப் பிந்தைய எனும் பொருளிலானது.
    Post-production = பின்று-தயாரிப்பு, postmodernism = பின்று-புத்தேளியம்.
    பார்க்க: எதிர்ச்சொல் pre
"https://ta.wiktionary.org/w/index.php?title=post&oldid=1972706" இலிருந்து மீள்விக்கப்பட்டது