potable

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

potable ()

  • அருந்தத்தக்க; குடிக்கத்தக்க; குடிக்கத்தகுந்த; குடிக்கப் பொருத்தமான; நோய்க்கிருமியற்ற

potable (பெ)

பயன்பாடு
  1. The river is polluted; The water in it is not potable - அந்த நதி மாசுபட்டுள்ளது. அதன் நீர் அருந்தத் தக்கது அல்ல

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் potable
"http://ta.wiktionary.org/w/index.php?title=potable&oldid=1171799" இருந்து மீள்விக்கப்பட்டது