power of attorney

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

power of attorney

  • பகர அதிகாரப் பத்திரம்.
  • (பதில்) ஆள் செயலுரிமை ஆணவம்; பகர அதிகாரப் பத்திரம் / அதிகாரம் வழங்கு முறி; பகராள் செயலுரிமை ஆவணம்.
பயன்பாடு
  • மேலாண் இயக்குநர் சரத்குமாருக்கு தயாளு அம்மாள் ஏற்கெனவே பிரதிநிதித்துவ அதிகாரம் (power of attorney) வழங்கியிருந்தார். (தினமணி, 26 ஏப்ரல் 2011)

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் power of attorney
"http://ta.wiktionary.org/w/index.php?title=power_of_attorney&oldid=1011677" இருந்து மீள்விக்கப்பட்டது