predation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

predation:
காட்டெருமைகளை மனிதர்கள் உணவாக்கிக்கொள்ளும் காட்சி

பொருள்[தொகு]

  • predation, பெயர்ச்சொல்.
  1. இரை பிடித்து/அடித்துண்ணுவது

விளக்கம்[தொகு]

  1. உணவுக்காக பிற விலங்குகளை வேட்டையாடிக் கொன்று உண்ணுவது predation எனப்படும்... மனிதர்கள் பிற பிராணிகளைப் பிடித்துக் கொன்றுத் தின்னுவதையும் அல்லது ஒரு விலங்கு மற்றொரு மிருகத்தை வேட்டையாடிக் கொன்று, உணவாக்கிக்கொள்ளுவதையும் இந்தச் சொல்லால்தான் குறிப்பிடப்படுகிறது...
  • predation (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---predation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=predation&oldid=1878162" இலிருந்து மீள்விக்கப்பட்டது