predator

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

predator

  1. கொன்றுண்ணி; இரைக்கொல்லி [1]
  2. மற்றொரு உயிரை உணவாகக் கொள்ளும் பிராணி, பறவை
  3. வேட்டை விலங்கு

தரவுகள்[தொகு]

  1. காடு -- சன.-பிப். 2015 இதழ் (தடாகம் வெளியீடு) -- பக்.34
"https://ta.wiktionary.org/w/index.php?title=predator&oldid=1988962" இலிருந்து மீள்விக்கப்பட்டது