preempt

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

preempt (வி)

  1. வருவதாக எதிர்பார்க்கும் ஒன்றை முதலிலேயே செயல்பட்டுத் தடு; முன் தடு
  2. முன்னுரிமை, மாற்றியமைப்பு முதலியவற்றால் இன்னொன்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்வா
  3. நிலத்தை வாங்க முன்னுரிமை பெற அதனுள் சென்று பயன்படுத்து
  4. இன்னொருவருக்கு முன்பே ஒன்றை எடுத்துக்கொள்
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---preempt--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :preclude - arrogate - prevent - supplant - forestall

"https://ta.wiktionary.org/w/index.php?title=preempt&oldid=1878185" இலிருந்து மீள்விக்கப்பட்டது