prenuptial agreement

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • prenuptial agreement, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): திருமணத்திற்கு முந்தைய ஒப்பந்தம்

விளக்கம்[தொகு]

ஒரு ஆணும், ஒரு பெண்ணும், தங்கள் திருமணத்திற்கு முன்னதாக, திருமணத்திற்குப் பிறகு தங்கள் சொத்துக்கள் மற்றும் வருமானங்கள் எவ்வாறு இருவருக்கிடையே பிரித்துக் கொள்ளப்பட வேண்டுமென இருவரும் ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தம் மிகையான சொத்து, அல்லது வருமானம், முந்தைய திருமணத்தினால் பிறந்திருக்கும் குழந்தைகள், பூர்வீகச் சொத்துக்கள் போன்றக் காரணங்களினால் இத்தகைய ஒப்பந்தம் எட்டப்படுகிறது.

ஒத்தச்சொல்[தொகு]

  1. ante-nuptial agreement


( மொழிகள் )

சான்றுகோள் ---prenuptial agreement--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=prenuptial_agreement&oldid=1849073" இலிருந்து மீள்விக்கப்பட்டது