presentment

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • presentment, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை):

  1. கடனுறுதிப் பத்திரத்தின் கீழ், கொடுக்கப்பட வேண்டியத் தொகையை உரிய காலத்தில் கேட்பது.
  2. தனிச்சிறப்பு நடுவர்க் குழுவால் நீதிமன்றத்திற்கு அளிக்கப்படும் அறிக்கை.

presentment for payment என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---presentment--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=presentment&oldid=1598819" இலிருந்து மீள்விக்கப்பட்டது