primary alcohol

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

primary alcohol

  1. முதன்மை ஆல்கஹால்
  2. ஓரிணைய ஆல்ககால்

விளக்கம்[தொகு]

எந்தவொரு ஆல்ககால் மூலக்கூறில் “–CH2OH” குழு உள்ளதோ அந்த ஆல்ககாலை ஓரிணைய ஆல்ககால் என்று வரையறை செய்வர்.

  1. ...
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=primary_alcohol&oldid=1785619" இலிருந்து மீள்விக்கப்பட்டது