primary amines

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
முதலாம் அமீன் 2ஆம் அமீன் 3ஆம் அமீன்
primary amine
secondary amine
tertiary amine

primary amines பெயர்ச்சொல்

பொருள்
  1. நைதரசன் அடிப்படையிலான அம்மோனியாவில் இருந்து, அதிலுள்ள மூன்று ஐதரசன் அணுக்களில் ஒன்றைமட்டும் நீக்கிவிட்டு, அங்கு அதற்கு ஈடாக (மாற்றீடாக) ஒற்றைப் பிணைப்பு கொள்ளும் கரிம-ஐதரச அடிக்கூறு (radical) ஒன்று இணைந்திருக்கும் ஒரு வகையான கரிம வேதியியல் சேர்மம். இதனை 1863 முதல் ஆங்கிலத்தில் amine என்று வழ்ங்குகிறார்கள்.
  1. முதல் அமீன்கள்; முதல்நிலை அமீன்கள்,ஓரிணைய அமீன்கள்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=primary_amines&oldid=1785620" இலிருந்து மீள்விக்கப்பட்டது