pristine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • () - pristine
  • மாசற்ற, சுத்தமான, தூய்மையான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • குளத்தின் தூய்மையான, கண்ணாடி போல் தெளிந்த நீர் (the pristine, crystal-clear water of the pond)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=pristine&oldid=1650415" இலிருந்து மீள்விக்கப்பட்டது