private parts
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- private parts, பெயர்ச்சொல்.
விளக்கம்[தொகு]
(சட்டத் துறை): பிறர் காணும் வகையில் பொது இடங்களில் பிறப்புறுப்புகளை வெளிக்காட்டுதல், ஆபாச எழுத்து, படம் ஆகியவைகளின் தயாரிப்பு, விற்பனைத் தொடர்பான குற்றவியல் வழக்குகளில், பிறப்புறுப்புகளைக் குறிக்க இச்சொல்லாக்கம் பயன்படுத்தப்படுகிறது.
தொடர்புடையச் சொற்கள்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---private parts--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்