pro hac vice

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • pro hac vice, பெயர்ச்சொல்.
  1. "இம்முறை மட்டுமே" என்பதைக் குறிக்கும் லத்தீன் சொல்.

விளக்கம்[தொகு]

(சட்டத் துறை): ஒரு வழக்கறிஞர், தான் உரிமம் பெறாத வேறொரு மாகாண நீதிமன்றத்தின் முன், ஆஜராக கொடுக்கும் விண்ணப்பம். பொதுவாக, இதுபோன்ற விண்ணப்பங்களை, "இம்முறை மட்டுமே" என்கிற அடிப்படையில் விண்ணப்பிக்கப்பட்டதாக கருதப்பட்டு, நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---pro hac vice--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=pro_hac_vice&oldid=1849086" இலிருந்து மீள்விக்கப்பட்டது