probability

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

probability

  • இயலக்கூடியது; இயலும் நிலை / நிலை / நிகழக்கூடிய; நம்பக்கூடியது; நிகழக்கூடியது; நிகழ்தகவு
  • இயற்பியல். நிகழக்கூடியதன்மை; நிகழ்ச்சித்தகவு; நிகழ்தகவு; நிகழ்வாய்ப்பு
  • உளவியல். நிகழ்திறம்; வாய்ப்பு முறை
  • கணிதம். நிகழ்தகவு
  • கால்நடையியல். நிகழ் தகவு
  • தடைய அறிவியல். நேர்தகவு
  • புள்ளியியல். ஊக அளவை; நிகழ்தகவு
  • பொருளியல். நிகழ்தகவு
  • பொறியியல். நிகழ்ச்சித் தகவு; நிகழ்தகவு
  • மரபியல். நிகழ்தகவு
  • வேளாண்மை. நிகழ்ச்சித்தகவு

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் probability
"https://ta.wiktionary.org/w/index.php?title=probability&oldid=1599301" இலிருந்து மீள்விக்கப்பட்டது