processing

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

processing

  • செய்பக்குவம் / நிருவாகச் செய்முறை; பதனிடுதல்
  • இயற்பியல். பதப்படுத்தல்
  • பொருளியல். பக்குவப்படுத்துதல்; பதப்படுத்துதல்
  • பொறியியல். செயல்படுத்தல்; நிகழ்த்தல்
  • வேளாண்மை. பக்குவப்படுத்தல்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் processing
"https://ta.wiktionary.org/w/index.php?title=processing&oldid=1599374" இலிருந்து மீள்விக்கப்பட்டது