projection
ஆங்கிலம்[தொகு]
projection
- திட்டமிடல்; பிதுக்கம்; மனக்காட்சி; முனைப்புறுதல்; வெளிமுட்டு
- இயற்பியல். எறிதல்
- கட்டுமானவியல். எறியம்; முன்னீட்சி
- கணிதம். எறியம்; வீழ்ப்பு
- பொறியியல். தாற்றம்; வீழல்
- மருத்துவம். அறிவாற்றல் வெளிப்பாடு; நீட்டல்; முன்துருத்தம்; முன்வீச்சு
- மாழையியல். எறியம்; முனைப்பு
- வேளாண்மை. எறியம்; வீழல்; வெளிப்படுத்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +