prosper

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

வினைச்சொல்[தொகு]

prosper

  1. செழிப்புறு, செழி, செழிப்படை
  2. வெற்றி பெறு
  3. முன்னேற்றமடை, முன்னேறு
  4. வளம் பெறு

பெயர்ச்சொல்[தொகு]

prosperity: செழுமை, செழிப்பு, வளம், வளமை

"https://ta.wiktionary.org/w/index.php?title=prosper&oldid=1898891" இலிருந்து மீள்விக்கப்பட்டது