public domain

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • public domain, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): பொதுக் களம்

விளக்கம்[தொகு]

  1. பதிப்புரிமைக்கு வெளியே இருக்கும் இசை, இலக்கியம் மற்றும் பிற படைப்புகள்.
  2. உள்ளாட்சி, மாகாண மற்றும் மைய அரசுகளுக்குச் சொந்தமான நிலங்கள், நீர்நிலைகள்.


( மொழிகள் )

சான்றுகோள் ---public domain--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=public_domain&oldid=1849116" இலிருந்து மீள்விக்கப்பட்டது