puffing

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • puffing, பெயர்ச்சொல்.
  1. மிகைப்படுத்தல், ஊதிப் பெரிதாக்கல், மூச்சிரைத்தல்

விளக்கம்[தொகு]

(சட்டத் துறை): ஒரு பொருளின், தொழிலின், அல்லது சொத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால மதிப்பையும், அதன் எதிர்கால வளர்ச்சியையும் மிகைப்படுத்திக் கூறல். எந்தவொரு விற்பனையாளரும், ஓரளவேனும் மிகைப்படுத்திக் கூறுவது இயல்பென்பதால், சிறிதளவு மிகைப்படுத்தல்கள் மோசடியாகக் கருதப்பட மாட்டாது. ஆனால், பெருமளவு மிகைப்படுத்தல்கள் மோசடியாகக் கருதப்படும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---puffing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=puffing&oldid=1600444" இலிருந்து மீள்விக்கப்பட்டது