put all one's eggs in one basket

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

put all one's eggs in one basket(வி)

  1. (பலவிதமான வழிகளைப் பார்க்காமல்)ஒன்றை மட்டுமே மொத்தமாக நம்பிச் செய்
விளக்கம்
  1. எல்லா முட்டைகளையும் வெவ்வேறு கூடைகளில் போடாமல் ஒரே கூடையில் போட்டால் எல்லாவற்றையும் மொத்தமாக இழந்துவிட வாய்ப்புள்ளது என்ற பொருளில்
பயன்பாடு
  1. மொத்தப் பணத்தையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் எல்லாவற்றையும் இழந்துவிட வாய்ப்புள்ளது (Investing all your money is putting all your eggs in one basket; you could lose everything)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---put all one's eggs in one basket--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

  1. levy,tax
"https://ta.wiktionary.org/w/index.php?title=put_all_one%27s_eggs_in_one_basket&oldid=1787645" இலிருந்து மீள்விக்கப்பட்டது