put to sleep

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  1. விலங்குகளை ஊசி மூலம் சாகடி
  2. அறுவைச் சிகிச்சைக்கு முன் மயக்க மருந்து கொடு
  3. தூங்க வை
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. வயதான அந்த நாயை ஊசி மூலம் சாகடித்தனர் (They put the old dog to sleep)
"http://ta.wiktionary.org/w/index.php?title=put_to_sleep&oldid=1167415" இருந்து மீள்விக்கப்பட்டது