pyjama

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

pyjama

  1. இரவுடுப்பு
  2. உறங்கும் போதும், இறுக்கமின்றி இருக்கவும் அணியும் ஆடை
சிறுமியும் பொம்மையும் பைஜாமா அணிந்திருக்கிறார்கள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=pyjama&oldid=1892402" இலிருந்து மீள்விக்கப்பட்டது