qualitative analysis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

qualitative analysis

  1. பொறியியல். பண்பறி பகுப்பாய்வு
  2. வேதியியல். பண்பறி பகுப்பாய்வு; பண்பறி பகுப்பு; பண்பறிபகுப்பு; பண்பறிபாகுபாடு
  3. வேளாண்மை. பண்பறி பகுப்பு

விளக்கம்[தொகு]

  1. சேர்மத்திலுள்ள வெவ்வேறு தனிமங்களைக் கண்டறியும் ஆய்வுமுறையே பண்பறி பகுப்பாய்வு எனப்படுகிறது.
  2. செயல்முறை வேதியியலின் பிரிவு. இதன் நோக்கம் ஒரு மாதிரியின் ஆக்கப்பகுதிகளை இனங்கண்டறிதல் அல்லது அடையாளங் கண்டறிதல்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=qualitative_analysis&oldid=1899138" இலிருந்து மீள்விக்கப்பட்டது