radiogram

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

radiogram

  • இயற்பியல். இரேடியோக்கிராம், கம்பியில்லா ஒலிபரப்புச் செய்தி
  • பொறியியல். கதிர்வீச்சு வரைவு

விளக்கம்[தொகு]

  1. வானொலி வாயிலாக அனுப்பப்பட்டு, ஏதோவொரு வழி யில் முகவரியாளருக்கு அஞ்சல் செய்யப்படும் செய்தி

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் radiogram
"https://ta.wiktionary.org/w/index.php?title=radiogram&oldid=1898787" இலிருந்து மீள்விக்கப்பட்டது